Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி – சரத்குமார் இணையும் ”மழை பிடிக்காத மனிதன்”…. வெளியான தகவல்….!!!

விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு ”மழை பிடிக்காத மனிதன்” என பெயரிடப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நிர்மல் குமார் இயக்கத்தில் நடித்த ”சலீம்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

நாளை தொடங்கும் விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் இணையும் படத்தின் படப்பிடிப்பு |  actor Vijay Antony Next is Mazhai Pidikatha Manidhan Directed by Vijay  Milton | Puthiyathalaimurai - Tamil News ...

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க, மேகாஆகாஷ் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்திற்கு ”மழை பிடிக்காத மனிதன்” என பெயரிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |