Categories
சினிமா தமிழ் சினிமா

கோலாகலமாக நடைபெற்ற விஜய் பட நடிகையின் திருமணம்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

நடிகை ரெபா மோனிகா ஜான் நிவின் பால் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனையடுத்து தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான ”பிகில்” படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

லட்டு மாதிரி காதலரை தேடி பிடித்த பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா.. வைரலாகும்  நெருக்கமான புகைப்படம் - Cinemapettai

இதனையடுத்து, ”குக் வித் கோமாளி” அஸ்வினுடன் ”குட்டி பட்டாசு” என்ற ஆல்பம் பாடலிலும் இவர் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவருக்கு கோலாகலமாக இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. ரசிகர்கள் பலரும் இவரின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |