Categories
சினிமா தமிழ் சினிமா

தேசியக்கொடியுடன் போஸ் கொடுத்த விஜய்…. வைரலாகும் புகைப்படம்….!!!

தேசிய கொடியுடன் விஜய் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விஜயும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாக பரவியது. இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் விஜயின் கையில் தேசிய கொடியுடன் போஸ் கொடுத்து எடுத்துள்ள பழைய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |