Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் ”பீஸ்ட்”……. வெளியான மாஸ் அப்டேட்…….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…….!!!

‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

விஜய்க்கு நான் பாட்டு எழுதியிருக்கேன்... உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan confirmed that he penned lyrics for Beast movie - Tamil Filmibeat

 

சமீபத்தில், இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலை புத்தாண்டு அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக அசத்தலான தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதற்கான அறிவிப்பு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |