பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை செய்து வரும் நிலையில் அதற்கான சிறிய ரீவிவ்
பிகில் ட்ரைலர் 2.30 நிமிடத்தில் ஒரு ட்ரெய்லர். இதிலேயே இந்த டீம்கு கதையின் மீதுள்ள கான்பிடன்ஸ் தெரியுது. ஒரு ட்ரைலரை 1.30 நிமிடம் , 1.45 நிமிடத்தில் சொல்லி இருக்கலாம். 2.30 நிமிடம் என்பது முழுவதும் தெரிஞ்சுக்க வைத்து விடணும் என்று உணர்த்துகின்றது. இப்படி ஒரு கான்பிடன்ஸ் ட்ரெய்லர் என்ன பண்ணும் என்றால் பிசினஸ் பயங்கரமா போக வழிவகை செய்யும். நேஷனல் லெவல்ல இந்நேரம் , இந்த படத்துக்கான அட்டென்ஷன் கிடைத்திருக்கும். படம் டீல்ஸ் இந்நேரம் போன் பண்ணி படத்தை ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த ட்ரைய்லரை பொருத்தவரையில் 3 விஜய் அப்படிங்கறது படத்துக்கு ப்ளஸ். FoodBall விளையாடுற விஜய் , இன்னொன்னு வயசான விஜய் , ஏக் தோ தீன் என்று சொல்லுற விஜய். இதுல எக்ஸ்பிரஸிவ்வா நிறையா விஷயம் பண்ணி இருக்காங்க. இதுல அந்த வயசான விஜய் நடிப்புதான் சொல்லி அடிக்கும். அவருடைய டயலாக் சீன்ஸ் , அவரோட காட்சிகள் வந்து போகக்கூடிய நேரத்தில் தியேட்டரில் ஆடியன்ஸ்யிடம் இருந்து பயங்கர சவுண்ட் வரும் . Ar ரஹ்மான் BGM எல்லாம் வெறித்தனம். மொத்தத்துல பிகில் வசூலில் சக்கை போடு போடுங்குறது உண்மை .