வருமானவரித் துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விஜய் படப்பிடிப்பில் இருந்த இடத்திற்கே சென்று சோதனை நடத்தியது, புதிய நடைமுறையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.