Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி அவார்ட்ஸ்…. சிறந்த வில்லி யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!

விஜய் டிவி அவார்ட்ஸில் சிறந்த வில்லிகான விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்டு தோறும் விஜய் அவார்ட்ஸ் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அதில் சிறந்த நடிகர், நடிகை வில்லி ஆகிய கதாபாத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

அந்த வகையில் தற்போது நடைபெறவிருக்கும் விஜய் அவார்ட்ஸில் யார் சிறந்த வில்லியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி பிரபல சீரியலான பாரதி கண்ணம்மாவில் வில்லியாக நடிக்கும் பரினாவிற்கு தான் சிறந்த வில்லிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |