Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் நுழையும் விஜய் டிவி பிரபலம்….? வெளியான சூப்பர் தகவல்….!!!

, ‘பிக்பாஸ் அல்டிமேட்’ குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினை 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ஹாட்ஸ்டார் OTT யில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

Dheena: கொரோனா லாக்டவுன்: மாடுகளை வைத்து பால் கறக்கும் விஜய் டிவி தீனா!  வைரல் வீடியோ - vijay tv dheena collect milk from cow during corona lock  down | Samayam Tamil

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். சில காரணங்களால் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இவருக்கு பதிலாக சிம்பு இந்த நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் அனிதா சம்பத் வெளியேறினார். இந்நிலையில், ‘பிக்பாஸ் அல்டிமேட்’ குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி, இந்த இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விஜய் டிவி பிரபலமான தீனா வர இருப்பதாக சொல்லப்படுகிறது.

Categories

Tech |