Categories
சினிமா தமிழ் சினிமா

யார் அந்த ஐந்தாவது நபர்….? விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி…. தேர்வான நான்கு பாடகர்கள்….!!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நான்கு பாடகர்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

விஜய் டிவியில் தற்பொழுது ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 8ல் Semi Final போட்டி நடைபெற்றது. இதற்கு இசையமைப்பாளர் அனிருத் விருந்தினராக அழைக்கப்பட்டார். ஏற்கனவே பாடகர் முத்து சிற்பி சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் முதலாவது போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை அடுத்து தற்பொழுது பரத், அணு, அபிலாஷ் ஆகிய மூவரும் இறுதி போட்டிக்கு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆதித்யா Semi Finalலில் இருந்து வெளியேறியுள்ளார். குறிப்பாக ஐந்தாவது போட்டியாளரை தேர்ந்தெடுக்கும் விதமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் Wild Card Entry நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |