Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் வசந்தின் அழகிய குடும்பம்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

விஜய் வசந்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் வசந்த், வசந்த் அண்ட் கோ உரிமையாளர் வசந்தகுமாரின் மகன் ஆவார். இவர் சென்னை28, வேலைக்காரன், நாடோடிகள், சரோஜா என பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தனது அப்பாவிற்கு பிறகு இவர் அரசியல் பயணத்தில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் ஷேர் செய்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

Categories

Tech |