Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விஜயகாந்த் நலமுடன் உள்ளார் – பிரேமலதா விஜயகாந்த்..!!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என அவரது மனைவி திருமதி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பூரண நலமுடன் இருப்பதாக அவரது மனைவி திருமதி பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

Categories

Tech |