Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ”பீஸ்ட்”…. படத்தில் இத்தனை வில்லன்களா….? அதுவும் இவர்தான் மெயின் வில்லன்….!!!

‘பீஸ்ட்’ படத்தில் மொத்தமாக மூன்று வில்லன்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்துவிட்டது.

Is Vijay's Beast going to be postponed? | தள்ளிப் போகிறதா விஜய்யின் பீஸ்ட்?  Movies News in Tamil

இதனையடுத்து, தற்போது இந்த படத்தின் சில சண்டைக்காட்சிகளை படமாக்க படக்குழு ஜார்ஜியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் மொத்தமாக மூன்று வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும், குறிப்பாக செல்வராகவன் முக்கிய  வில்லனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |