நடிகர் ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடிக்கும் 168வது படத்தில் முதல்முறையாக விஜய் பட நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் இமான் இசையமைப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
இப்படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக விஜய் பட நடிகையான கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டன .
இவர் நடிகர் விஜய் உடன் இணைந்து பைரவா,சர்க்கார் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .