விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் பல பாடல்கள் இடம் பெற்றிருந்தாலும் விஜய்யின் ஓப்பனிங் ‘வாத்தி கம்மிங் பாடல்’ இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலானது. வாத்தி கம்மிங் வீடியோ பாடல் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் வாத்தி கம்மிங் வீடியோ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த பாடலின் லிரிக் வீடியோ இன்று 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.
பாடலை யூடிப்பில் பார்க்க… கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.