Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிக்கும் ”விக்ரம்”…. வெளியான அதிரடி தகவல்…. என்னனு பாருங்க….!!!

விக்ரம் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vikram Movie Update: Kamal Haasan starring Vikram movie shooting started | Vikram Movie Update: கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | Movies News in Tamil

சமீபத்தில், இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |