‘ விக்ரம்’ படத்தின் ஆக்சன் காட்சியை சிறிய வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த திரைப்படம் வரும் ஜூன் 3 ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் ஆக்சன் காட்சியை சிறிய வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
One Rule No Limits#VikramFromJune3 #Ulaganayagan #KamalHaasan #Vikram #Aarambikalangala@ikamalhaasan @Udhaystalin @Dir_Lokesh @RedGiantMovies_ @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @anirudhofficial @RKFI @turmericmediaTM @MShenbagamoort3 @SonyMusicSouth @APIfilms pic.twitter.com/dCnjy9Jzpt
— Turmeric Media (@turmericmediaTM) April 1, 2022