Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளைநிலம் வழியாக ரயில்வே பாலம் – எதிர்ப்பு..!!

தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் ஊருக்கு வெளியே பாலம் அமைத்தால் விவசாயம் அழிந்து விடும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகூடு ஊர் வழியாக ரயில்வே பாலம் அமைக்க கோரி மாவட்ட காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவ்அமைப்பினர் தலைவர் டாக்டர் சாமுவெல் ஜார்ஜ் விரிகூடு ஊருக்கு வெளியே பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அழிந்து விடும் என கூறினார்.

Categories

Tech |