Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“இடம் ஏற்றவாறு இருக்கா” விரைவில் வரப்போகும் அரங்கம்…. ஆட்சியரின் ஆய்வு….!!

விளையாட்டு அரங்கத்திற்கு இடம் ஏற்றவாறு இருக்கா என மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகாவில் 7 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த விளையாட்டு அரங்கத்தில் 400 மீட்டர் தடகள கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, கொக்கோ, கால்பந்து மைதானம் மற்றும் அலுவலக அறை உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கிறது.

இதற்கு ஏற்றவாறு இடங்கள் உள்ளனவா என்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். மேலும் இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் லஷ்மி உள்பட பல அதிகாரிகள் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |