Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நெஞ்சு எரிச்சல்க்கு “வில்வ இலை” அருமருந்தாகும்..!!

வில்வ இலையில் இருக்கும் குணங்கள்…நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், சளி போன்ற அணைத்து பிரச்னைகளுக்கும், ஒரு அமருந்தாகும். 

* தினமும் இந்த வில்வ இலைகளை சாப்பிட்டு வந்தால் நமக்கு இருக்கும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகியவைகளை குணமாக்கும்.

* இந்தப் பரபரப்பான காலத்தில் மன அழுத்தம் மற்றும் வயிற்றில்  உள்ள அமிலங்களின் மாற்றத்தால் சிலர் சாப்பிட்ட உணவுகள் செரிக்காமல் அவதிப்பட்டு வருவார்கள்.

* மேலும் சாப்பிட்ட உணவு வயிற்றை விட்டு உணவுக்குழலை நோக்கி வெளித் தள்ளப்படுதல் போன்ற பிரச்சனைகளும் சிலருக்கு வரக்கூடும்.

* இதனால் திடமான சில உணவுப் பொருட்களை சாப்பிடும் போது உணவுப்பாதையில் கஷ்டமாகவும், நெஞ்செரிச்சல் போன்றப் பிரச்சனைகளையும், சிலர் உணர்ந்திருப்பார்.

* இதனால் சாப்பிட்ட உணவு சரியானக் நேரத்தில் செரிமாணம் ஆகாமல் வயிற்றிலேயே அதிக நேரம் இருப்பதால், வயிற்றுப்புண் மற்றும் குடற்புண் ஆகியப் பிரச்சனைகள் ஏற்படும். உடல் தனது சராசரி வெப்பத்தை விட அதிகமாகும்.

* இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து வில்வ இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு சமநிலை அடைந்து விடும்.

* செரிமானமின்மை மற்றும் புளித்த ஏப்பம் ஆகியப் பிரச்சனைகள் குறைந்து நிவாரணம் கிடைக்கும். இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் காரமான மற்றும் அமிலவகை உணவுப்பொருட்களைத் தவிர்த்து விடுங்கள் ரொம்ப நல்லது.

Categories

Tech |