விண்வெளியில் நடந்த முதல் பெண் என்ற பெருமையை சீனாவைச் சேர்ந்தவர் தட்டிச் செல்கிறார்.
சீனா அண்மைக்காலமாக விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக விண்வெளியில் சொந்தமாக கட்டப்படும் டியாங்காங் விண்வெளி மையத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் அதற்காக வீரர் மற்றும் வீராங்கனைகளை விண்ணிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நிலையில் இத்திட்டத்தின் முக்கிய அதிகாரியாக ஜாய் ஜிகாங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் இணைந்து வாங் யாப்பிங் என்ற வீராங்கனை பணிபுரிகிறார். குறிப்பாக விண்வெளியில் நடந்த முதல் சீனா பெண் என்ற பெருமையை அவர் தட்டிச் சென்றுள்ளார்.