அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் மனைவி மெலனியா ட்ரம்ப் வன்முறை எதற்கும் பதில் அல்ல என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தேர்வு பெற்றுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத அதிபரிடம் ட்ரம்ப் தன் ஆதரவாளர்களுடன் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்து கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார் . இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் இன் மனைவி மெலனியா ட்ரம்ப் கூறியிருப்பதாவது, பொறுமைதான் மிகவும் அவசியம். வன்முறை எதற்கும் பதில் அளிக்காது. அவற்றால் எதையும் நியாயப்படுத்தவும் முடியாது என்று கூறியுள்ளார்.