விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு . இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் விரைவில் இந்த சீரியல் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடிகர்கள் நடிகைகள் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனால் இந்த சீரியலின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.