கன்னி ராசி அன்பர்கள்…!! இன்று காரியங்களில் அனுகூலம் ஏற்படும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணம் வாங்க கூடும்.
இன்று குடும்பத்தினருக்காக சிறு தொகையை செலவு செய்ய நேரிடும். அக்கம்பக்கத்தார் அன்பு கிடைக்கும். காதலில் வயப்பட கூடும். திருமண முயற்சி வெற்றி கொடுப்பதாகவே இருக்கும். இன்று தனவரவு கிடைப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாகவே வந்துசேரும். புதிய முயற்சிகளில் கூட வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்