கன்னிராசி அன்பர்களே..!! சிலரது செயல் மனதில் அதிருப்தியை கொடுக்கலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். அவசியமற்ற வகையிலான பணம் செலவை தவிர்ப்பீர்கள். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காணபீர்கள். உடல் களைப்பும் சோர்வும் கொஞ்சம் உண்டாகலாம். கவனமாக இருப்பது மட்டும் நல்லது.
பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். செலவு கொஞ்சம் கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். பாடங்களை மட்டும் கவனமாக படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஓரளவு கலகலப்பான சூழல் இருக்கும்.
புதிய முயற்சிகள் கூட வெற்றியை கொடுப்பதாக இருக்கும். இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்