Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “சிக்கல்கள் விலகும்”… சிகரத்தைத் தொடுவீர்கள்..!!

கன்னிராசி அன்பர்களே…!! இன்று சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாளாக இருக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். இன்று பிரயாணத்தில் தடைகள் ஏற்பட்டு திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் கொஞ்சம் இழுபறியான சூழலில் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் வாக்குவாதங்கள் யாரிடம் செய்யாதீர்கள்.

‘எந்த காரியத்தையும் கடின பிரயாசத்திற்குப் பிறகு செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் ஓரளவு வந்து சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

அது மட்டும் இல்லாமல் செய்வதற்காக சிறு தொகையை நீங்கள் செலவிட நேரிடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாகும். அது மட்டுமில்லாமல் சூரிய வழிபாட்டை செய்து இன்றைய நாள் சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

திர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |