Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு ”காதல் கைகூடும்” திருமண முயற்சியும் வெற்றி..!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று எந் த ஒரு செயலையும் சிறப்பாகவே செய்வீர்கள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வீட்டுக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க கூடும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் ஏற்படும்.

சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் இன்று உயிரும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய நிலையைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட கூடும் .காதல் கைகூடும் நாளாக இருக்கும் . திருமண முயற்சியும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது. வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு .அதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபட்டயும்  சிவ பெருமான் வழிபாட்டையும்  மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை   :   மேற்கு

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண்  :   1 மற்றும் 3

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம்  : வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |