Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…அந்தஸ்து உயரும்…பதவி உயர்வு கிடைக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்று சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். பலராலும் அனுபவம் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி புரிவீர்கள். பண பரிவர்த்தனை சீராக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். பேச்சின் இனிமை சாதுரியத்தால் காரியம் வெற்றி காண்பீர்கள். வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். சாமர்த்தியமான செயல் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். காதலர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்து சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |