கன்னி ராசி அன்பர்களே …! இன்று தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட உபரி வருமானம் சேமிப்பதற்கு உதவும். பெண்கள் வீட்டுத் தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவார்கள். ஆரோக்கியமாகவே இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமைகள் வெளிப்படும். பணவரவு கூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதலாகவே நல்ல விஷயங்கள் நடக்கும். மனம் தளராது செயல்பட்டால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரவிற்கு குறையிருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். எதிர்பாராத வகையில் தனவரவு இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.