கன்னி ராசி அன்பர்களேஇன்று உங்களுடைய நல்ல செயலால் நண்பரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலில் அதிக உழைப்பினால் சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாக மாறும் . பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும் இஷ்ட்ட தெய்வ வழிபாடு சிறக்கும்.இன்று கணவர் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும் .பிள்ளைகளால் பெருமை சேர்க்க அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் வாழ்த்துவீர்கள்
இன்று விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செய்வதில் விருப்பம் ஏற்படும் .இன்று கூடுமானவரை பணம் கடன் வாங்காதீர்கள். அதுமட்டு மில்லாமல் இன்று ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள் மற்றவர்களுக்கு பணம் வாங்கித் தருகிறேன் என்று எந்தவித பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும் படித்த பாடத்தை எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பாக இருக்கும்
. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சைநிறம் அதிர்ஷ்ட்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை அன்னதானமாக குடுத்தாள் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கானஅதிர்ஷ்டமான திசை : தெற்கு
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட்டமான எண் : 2 மற்றும் 5
இன்று உங்களுக்கானஅதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்