Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு… நற்செய்திகள் வரும்…பிரச்சனைகள் ஏற்படும் …!

விருச்சிக ராசி அன்பர்களே…!    பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழல் உண்டு. நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் அவ்வப்போது வந்து நிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் மிதமான சூழல் உண்டாகும் உழைப்பால் உயரும் நாள்.

இனிமையான செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் கொஞ்சம் உண்டாகும். அதேபோல இன்று புதிதாக வாய்ப்புகளை நீங்கள் உருவாக்கிக் கொள்வீர்கள். வெளியில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

காதலி முன்னேற்றமான சூழல் அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |