Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…அந்தஸ்து உயரும்…ஆதரவு கிடைக்கும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!     இன்று உங்களின் நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்வார்கள். சுயகவுரவம் பாதுகாக்க முயல்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். ஆதாயம் இதமாக கிடைக்கும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும்.

பேச்சாற்றல் அதிகரிக்கும் துறையில் புதிய யுக்திகளை பயன்படுத்தி மற்றவருடன் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் அந்தஸ்து பெறுவீர்கள். இன்று வெளிவரும் இன்று  ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள். உள்ளம் மகிழும் நாளாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் கணவர் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

உடல் ஆரோக்கியமும் ரொம்ப சீராகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |