விருச்சிக ராசி அன்பர்களே…! குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உங்களுடைய பணம் உங்கள் கையில் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
இன்று பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. அவரிடம் தயவுசெய்து கோபம் கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பெண்களால் உங்களது காரியங்களுக்கு இருந்து எதிர்ப்புகள் விலகி செல்லும். முன்னேற்றமான நாளாகவே இருக்கும். அதே போல வசீகரமான பேச்சால் புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும்.
இன்று இறை வழிபாட்டுடன் காரியங்களை எதிர்கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.