Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…வருமானம் அதிகரிக்கும்…கடன் தொல்லை நீங்கும் …!

விருச்சிக ராசி அன்பர்களே…!   இழுபறியான காரியங்கள் இன்று சிறப்பை கொடுக்கும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகி மனமகிழ்ச்சி ஏற்படும். செலவுகளை சமாளித்து விட்டால் அனைத்து விஷயமும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். கூடுமானவரை சேமிக்கக்கூடிய எண்ணத்தை எப்போதுமே வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவரிடம் பேசும்போது வெறுப்புகள் தோன்றும் பார்த்துக்கொள்ளுங்கள்.

கோபம் தரிக்காமல் இருப்பதற்கு மனதை நிம்மதியாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதில் மற்றும் திடீர் குழப்பங்கள் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் உரையாடும் பொழுது கவனம் வேண்டும். வியாபாரிகள் தங்கள் வாக்கு வன்மையால் வளம் பெறுவார்கள். தொழிலை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபார நிலையில் ஏதுவாக இருக்கும் செலவைக் குறைப்பதன் மூலம் பணம் தட்டுப்பாடு குறையலாம்.

கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் வந்து சேரும். வருமானம் இரட்டிப்பாகும். என்று மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் மிகச்சிறப்பாக இருப்பீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு.

Categories

Tech |