விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று பணிகள் நிறைவேற முன்னேற்பாடுகளை செய்தல். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதாவது உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கூடுதல் பணவரவில் குடும்பத் தேவை நிறைவேறும். வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.
திருமண முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணவரவு உங்களுக்கு திருப்தியைக் கொடுக்கும். எதிரும் புதிருமாக பேசியவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பார்கள். சமூக அக்கறையுடன் காரியங்களில் எதிர் கொள்கின்ற போது நல்ல காரியங்களில் ஈடுபடும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று நான் ஓரளவு சிறப்புமிக்க நாளாகத்தான் இருக்கும்.
முடிந்தால் இறை வழிபாட்டுடன் காலி செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.