Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…பணவரவு திருப்தி தரும்…மதிப்பு கூடும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!   இன்று விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் விலகிச்செல்லும். உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்வு ஏற்படும். இன்று மற்றவர்களால் இருந்துவந்த பிரச்சினைகள் சரியாகும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும் வகையில் அமையும்.

வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். வியாபாரத்தில் கிளைகளை விரிவுபடுத்த முழு கவனம் செலுத்துவீர்கள். மன அமைதி கூடும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். ஆனால் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ள வேண்டும். பேசும் போது நிதானத்தை மட்டும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இன்று புதிதாக ஏதும் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்து சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |