விருச்சிக ராசி அன்பர்களே…! தெய்வ திருப்பணிகளில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறையும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகும். நாம் எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பார்கள். திடீர் மன தடுமாற்றம் கொஞ்சம் உண்டாகலாம்.
ஆலோசனை உங்களுக்கு பரிபூரணமாக கைகொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரித்துக் கொண்டே இருக்கும். கவனமாக எதையும் செயல்படுத்துங்கள். நல்ல பலன் கிடைக்க கடுமையாக உழைப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். காதலர்களுக்கு சிறப்பான நாளாக தான் இருக்கும். எந்தவித பிரச்சினையும் இல்லை.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடந்தேறும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.