விருச்சிக ராசி அன்பர்களே…! இன்றைய நாள் சோகமான நாளாகவே உங்களுக்கு அமையும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கடன் சுமை குறையும். தொழிலில் பயணம் செல்ல போட்ட திட்டங்கள் ஒரு முன்னேற்றத்தை கொடுப்பதாகவும் அங்கிருந்து வரக்கூடிய தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிய கூடியவர்கள் இன்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றத்தை கொடுக்கும். ஆயுதங்களை பயன்படுத்தும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி என்றாலும் அதன் மூலம் நன்மையும் உங்களுக்கு உண்டாகும். பணவரவு ஓரளவு சீராக இருக்க தேவையான உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். பெரிய உதவிகளை பயன்படுத்தி எந்த ஒரு வேலையும் இன்று செய்ய வேண்டாம். வாக்குவாதங்களை மற்றும் நீங்கள் தவிர்க்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து யாருக்கும் போட வேண்டாம். முக்கியமாக வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்ல வேண்டும்.
தயவு செய்து வாக்குறுதிகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக இருப்பது ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியம் கவனம் இருக்கட்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.