விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அதிகாரமுள்ள பதவிகளை கிடைக்கும். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருத்திக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலனையே கொடுக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிக்க முடியாமல் தாமதம் கொஞ்சம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கொஞ்சம் கவனமாகவே பழகுவது நல்லது. அவரிடம் எந்தவித வார்த்தைகளும் விட வேண்டாம். இன்று காதலர்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். தேவை இல்லாத விஷயத்தை பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்க வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.