Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…மன குழப்பம் உண்டாகலாம்…உபரி வருமானம் கிடைக்கும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!     இன்று அடுத்தவர் வியக்கும் விதத்தில் செயல்படுவீர்கள். தொழிலில் உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்கு பெறுவார்கள். வீண் அலைச்சல், மன குழப்பம் உண்டாகலாம். பண வரவு இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று பொறுமை மற்றும் நீங்கள் இழக்க வேண்டாம். மற்றவரிடம் உரையாடும் போது கோபம் கொள்ள வேண்டாம்.

யாரிடமும் எதையும் எதிர் பார்த்துக் செய்ய வேண்டாம். மற்றவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கண்டிப்பாக இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். கூடுமான வரை மனதில் நீங்கள் உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மாலை நேரங்களில் இசை பாடலை ரசியுங்கள். அதேபோல் நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். எந்த விதத்திலும் உங்களுக்கு முன்னேற்றமும் ஏற்படும்.

அதே போல வசீகரமான பேச்சால் காரியங்களில் முன்னேற்றமும் புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும். காதலருக்கு கொஞ்சம் இழுபறியான சூழல் இருக்கும், அதனால் பேச்சில் நிதானத்தை கண்டிப்பாக கடைபிடிக்க தான் ஆக வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாடும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |