விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறி செல்வீர்கள்.
தெளிவான முடிவுகள் எடுப்பதில் மூலம் பெறுமதியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்ட கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். நல்ல முன்னேற்றமான சாமர்த்தியமும் உங்களுக்கு இருக்கும். மற்றவர்களை நீங்கள் எளிதில் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுவீர்கள்.
இன்று இனிமையான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமா திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.