விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று நண்பர்களுக்கு தேவையான உதவி வழங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். ஆதாய பண வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று இதழிலும் மனமகிழ்ச்சி ஏற்படும் நாளாகவே இருக்கும். எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். அத்துடன் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் பிறக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று காதலர்கள் பொறுமை காக்க வேண்டும்.
பேச்சில் கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாடு, குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.