Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…வளர்ச்சி அதிகரிக்கும் …அன்பு கூடும் …!

விருச்சிக ராசி அன்பர்களே…!    உங்களுடைய நல்ல செயலுக்கான பலன்கள் இன்று வீடு தேடி வரும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் நேரம் பணிபுரிய ஆதாய பணவரவு கிடைக்கும்.அக்கம் பக்கத்தினர் உங்கள் மீது அன்பு காட்டுவார்கள். இன்று தொழில் வியாபாரம் வளமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் ஆறுதலைக் கொடுக்கும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் வேண்டும்.

இன்று புதிய நபரிடம் உரையாடும் பொழுது ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றார்போல் பணியில் ஈடுபடுங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு, சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.

மற்றவர்களுக்காக தயவுசெய்து எந்தவித பொறுப்புகளையும் ஏற்று கொள்ளாமல் இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நீரும்.

Categories

Tech |