Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு… பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்…பொல்லாதவர்கள் விலகி செல்வார்கள்..!!

விருச்சிக ராசி அன்பர்களே..! இன்று பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். தொழில் முன்னேற்றத்திற்கு தொலைபேசி வழித் தகவல் உறுதுணையாக விளங்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளில் அதிக கவனமுடன் செயல் படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். சராசரி பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றங்களை செய்விர்கள். வாகனங்களில் செல்லும்போது மிக வேகத்துடன் செல்லுங்கள்.

காரியங்களில் தடை நீங்கும், பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். இன்று காரியத்தில் இருந்து விலகிச் சென்றவர்கள் தேடி வருவார்கள். கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். காதலர்களுக்கு இன்று  பொன்னான நாளாகவும் அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாடு நடத்தினால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |