Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு..குடும்ப சிக்கல்கள் தீரும்… எதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று எந்த ஒரு காரியத்தையும் முன்னேற்பாடுடன் செய்வது ரொம்ப சிறப்பு, மதி நுட்பத்தால் மகத்தான காரியம் எதையும் செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, நிலம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.
எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது ரொம்ப நல்லது தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் கையில் வந்து சேரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.
திருமண முயற்சிகள் கைகூடும், காதலும் கைகூடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று  மாணவ செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. சுமூகமாகவே செல்லும் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு அனைத்து கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை

Categories

Tech |