Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு.. நினைத்தது நடக்கும்… குழப்பம் தீரும்..!!!!

விருச்சிகம் ராசி அன்பர்கள், இன்று நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக தான் இருக்கும்.  கணவன் மனைவிக்குள்ள அன்யோன்யம் பெருகும். உங்களுடைய அழகு, இளமைக் இன்று கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்பு உங்களுக்கு  கிடைக்கும்.

உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இன்று  மன குழப்பம்  தீரும் நாளாகவே இருக்கும். சின்ன விஷயத்திற்கு கூட இன்று பயப்பட கூடும். எதை பற்றியும் கவலை படாமல் காரியத்தை தெளிவாகச் செய்யுங்கள். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் கொஞ்சம் இருக்கும். சங்கடமான சூழ்நிலைகள் இன்று நீங்கள் கொஞ்சம் சந்திக்க கூடியதாக இருக்கும்.

உடல் நிலையை பொறுத்தவரை  ஜீரண கோளாறு போன்றவை ஏற்படும் ,சரியான உணவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். செலவுகள் கொஞ்சம் இருக்கும் பார்த்து கொள்ளுங்கள். இன்று மாணவ செலவங்களுக்கு கல்வியில் எந்த பிரச்சினையும் இல்லை.

நல்ல வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஆசிரியரின்  முழு ஒத்துழைப்பு இருக்கிறது. இன்று நீங்கள் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்:  5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |