விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற மாற்றங்கள் செய்வீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உறவினர் மதித்து சொந்தம் பாராட்டுவார்கள். இன்று எல்லா நன்மைகளும் கிடைக்கும். வீண் அலைச்சல் குறையும், கோபமான பேச்சு டென்ஷன் குறையும், எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும்.
சகோதரர் வழியில் நன்மை உண்டாகும், மனதில் துணிச்சல் அதிகரிக்கும், புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம்கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும், வியாபாரம் தொழில் தொடர்பான கடினப் போக்கு நல்ல பலனைக் கொடுக்கும் இன்று பயணம் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் நினைத்த காரியங்கள் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்