விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று அக்கம், பக்கத்தினர் உங்களை அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபார வளர்ச்சி பணியில் ஈடுபடுவார்கள். வருமானத்தைப் பொறுத்தவரை இன்று ரொம்ப சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியாளர்களால் நன்மை பெறும் நாளாக இருக்கும். சலுகைகள் கிடைக்க பெறுவீர்கள்.
பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று எதிலும் முன்னேற்றம் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். முக்கிய நபர்களின், அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி நடக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். செலவுகளை மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் இன்று அன்பாக பேசுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள், வெற்றியும் பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம்