Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….வேலை வாய்ப்பு கிடைக்கும்…எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்…

விருச்சிகம் ராசி அன்பர்களே… முக்கிய வேலையின் காரணமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை கொண்டு பாராட்டுவார்கள். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விளகும்,அதனால் செலவுகள் ஏற்படலாம் கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலை இன்று அடையக்கூடும். வேலை தேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு  கிடைக்கும்.விட்டு பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.இன்று எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாராத உதவி அனைவரிடமும் இருந்து வந்து சேரும்.நண்பர்களிடமிருந்து முக்கிய பிரச்சினைகள் சரியாகும்.இன்று பொன்னான நாளாகவே இருக்கும்.

கணவன் மனைவி இன்று எதையும் ஒரு முறைக்கு  இருமுறை தீர ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள்.அதுபோலவே காதலர்கள் தயவுசெய்து வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருந்தாலே காதல் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.

வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும்,குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்:  1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் வெள்ளை

Categories

Tech |