Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! கவனம் தேவை….! செலவுகள் அதிகரிக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! கவனமாக செயல்பட வேண்டும்.

இன்று செலவுகள் அதிகரிக்கும். சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களுடன் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பேசும்போது நிதானமாகப் பேச வேண்டும். மனக்கசப்பு தரும் தகவல்கள் வந்து சேரும். பொருளாதார வளம் சிறப்படையும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். செய்யும் முயற்சியில் தடை ஏற்பட்டாலும் சீக்கிரம் சரியாகும். கணவன் மனைவி இருவரும் அவசரப்பட்டு பேசவேண்டாம். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடவேண்டும். பொறுமையை கையாள வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்களிடம் கவனமாக பேச வேண்டும்.

ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வம்பு வழக்குகளில் கவனமாக இருக்கவேண்டும். காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். காதல் உங்களுடைய மனதிற்கு சங்கடத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு இன்றைய நாள் கடினமான இருக்கும். மாணவர்களுக்கு நினைத்ததை அடைய முடியவில்லையே என்ற எண்ணங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கான முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:    1 மற்றும் 5                                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |