Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! அறிவு கூர்மையாகும்….! முன்னேற்றம் ஏற்படும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! செயல்களில் வேகம் கூடும்.

இன்று மனதிற்குள் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். செய்யக்கூடிய செயல்களில் சுறுசுறுப்பு இருக்கும். சில விஷயங்களில் மாற்றம் செய்வீர்கள். பயணங்களில் நல்ல மாற்றம் இருக்கும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். அதனை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். எப்பொழுதும் நல்லது நடக்கும் என நம்ப வேண்டும். அதுவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கண்டிப்பாக கிடைக்கும். சாதகமான பலன் கண்டிப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிக்க வேண்டும். எல்லாம் ஒரு வித அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். செயல்களில் வேகம் கூடும். கனிவான பார்வை இழுக்கும். வசீகரமான தோற்றம் இருக்கும். கூர்மையான அறிவு அதிகரிக்கும்.

புத்திகூர்மை ஏற்படும். கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத பொருட்களில் முதலீடுகள் செய்து பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம். மாணவர்கள் அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டாம். ஒரு முடிவை எடுப்பதில் குழப்பம் இருக்கும். நிதானமாக செயல்பட வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். காதலில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 6                                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு

Categories

Tech |